தாத்தா சாஹேபுக்கு தாதா சாஹேப்

எனக்கு பாலசந்தர் படங்கள் பிடிக்காது என்று சொல்வது தீவிர சினிமா ரசிகர்களிடையே [இவர்கள் பெரும்பாலும் இலக்கியவாதிகளாகவும் இலக்கியவாதிகளாகக் காட்டிக்கொள்ள விரும்புகிறவர்களாகவும், அறிவுஜீவிகளாகவும் அங்ஙனம் காட்டிக்கொள்ள விரும்புவோராகவும் இருப்பார்கள்.] ஒரு ஃபேஷன். ஒன்றுக்கு இரண்டு முறை தனியே உட்கார்ந்து ரசித்துப் பார்த்துவிட்டுத்தான் இதை அவர்கள் சொல்வார்கள் என்று நினைக்கிறேன். எனக்கு அந்தப் பிரச்னை இல்லை. எனக்கு பாலசந்தர் படங்கள் பிடிக்கும். பாலசந்தரையும் தனிப்பட்ட முறையில் பிடிக்கும்.  கல்கியில் பணியாற்றிக்கொண்டிருந்த காலம் முதலே அவரோடு பரிச்சயம் உண்டு. அவர் ‘கல்கி’ … Continue reading தாத்தா சாஹேபுக்கு தாதா சாஹேப்